பக்கம்:மேகமண்டலம்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தாண்டு

துடிதுடிப்பும் சுறுசுறுப்பும்

அமைதல் வேண்டும் ; தூங்காமல் சோராமல்

உழைக்க வேண்டும்; முடிஎடுத்து நிமிர்ந்துவிறல்

காட்ட வேண்டும் ; மூதேவி எனும்ஒருத்தி முடிய வேண்டும்.

5

காந்திமகான் பிறந்து நடந்

திருந்த நாட்டில் கால்வைத்து நடக்கின்ருேம்

என்னும் எண்ணம் ஏந்தும்உளம் வேண்டும்.அவர்

காட்டி விட்ட எத்தனையோ நெறிகள் உண்டாம்.

அவற்றைத் தேர்ந்து,

115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/124&oldid=620710" இலிருந்து மீள்விக்கப்பட்டது