பக்கம்:மேகமண்டலம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புத்தாண்டு

அமைஉவமை யில்லாத

உபநிடங்கள் ஆர்செய்தார்? அவர் எங்கள்

முன்னேர் என்று சமைகின்ற பெருமிதத்தோ

டறிவும் அன்பும் சாற்றுமதற் கேற்றபடி

இருக்க வேண்டும்.

7

வந்துசென்ற ஆண்டுகளில் செய்த தீமை வகையெல்லாம் போகஇனி நன்மை ஒன்றே சிந்தைசெய்வோம்; நன்மைதரும் சொல்லே பேசிச் சிறுமைதவிர்ந் திணிமைதரும்

செயலே செய்வோம்;

117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/126&oldid=620714" இலிருந்து மீள்விக்கப்பட்டது