பக்கம்:மேகமண்டலம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

"நந்தன.ஆண் டெமக்கறிவு

தந்த ஆண்டு; நாம்உயர்ந்தோம் பலவகையில்"

எனவே சொல்ல இந்தவரு டத்தினிலே

முயற்சி செய்தால் யாவும்.நன்மை யாகமுடிந் திடுதல் திண்ணம்."

  • நந்தன ஆண்டு முதல் நாள் பாடியது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/127&oldid=620716" இலிருந்து மீள்விக்கப்பட்டது