பக்கம்:மேகமண்டலம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொங்கல் பொங்க வேணும்

1. பொங்கல்பொங்க வேனும், பூசைபோட வேணும்; மங்களங்கள் ஓங்க வறுமைபோக வேணும்.

பாலும்பொங்க வேணும்; பசுவும்பொங்க வேணும்;

மேலும்மேலும் பூமி விளைவுகூட வேணும்.

3. கரும்புமுற்றி நெல்லுக் கதிரும்முற்ற வேணும்: விரும்புபண்டம் எல்லாம் வேணமட்டும் வேணும்.

119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/128&oldid=620718" இலிருந்து மீள்விக்கப்பட்டது