பக்கம்:மேகமண்டலம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதற் பூ

4.

"நான்ருன் பறிப்பேன்; மோந்திடுவேன்"

என்ருள் அவள்;நான் கைமறித்தே, "ஏன்ருன் இந்த ஆத்திரம்?நான்

எல்லாப் பொருட்கும் தலைவனன்ருே? சான்ருேர் கணவன் உயர்வெனவே சாற்று வதைநீ கேட்டிலையோ? தேன்தான் ஒத்த மொழியாய்! நீ

சிறிதே எண்ணிப் பார்"என்றேன்.

'இந்தப் பூமி தனில்ஆண்கள்

எல்லாப் பொருட்கும் உரியதென்ப தந்தக் காலம்; மகளிரெலாம்

அடிமை என்றல் பழையகதை; எந்தப் பொருளும் யாவர்க்கும் உரிய தென்ப தேஇன்று முந்தப் பரவும் உண்மை:இதை

முற்றும் மறுத்தல் கூடுமோ?"

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/16&oldid=620483" இலிருந்து மீள்விக்கப்பட்டது