பக்கம்:மேகமண்டலம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

6

கற்பனைக் காட்சிகள் பாடினேன்;-உயர் காதலை அன்பினைப் பாடினேன்; வெற்பினைப் போல்பவர் வீரத்தைக்-குரல் வீணையில் மெல்ல எழுப்பினேன்.

7

உயிருள வீணையென் றேஅவள்-கையில் உள்ளத் தருள்கொண்டு வைத்தனள், செயிர்இதில் எத்தனை யாயினும்-இது தேவிக் கருப்பணம் ஆயதே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/21&oldid=620494" இலிருந்து மீள்விக்கப்பட்டது