பக்கம்:மேகமண்டலம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

என்றேனும் அந்தமரம்

பட்டு வீழ யாரேனும் விறகாக

எரித்துப் போவார். இன்ருேஇக் கலைஞனதைப்

பசுமை செய்தான்; இணையுண்டோ இதற்கெனவே

எண்ணி னேனே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/41&oldid=620534" இலிருந்து மீள்விக்கப்பட்டது