பக்கம்:மேகமண்டலம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கள் பாட்டி

4.

போட்டி பாட்டி'ஓர் கதைசொல்ல மாட்டாயா ?

படுத்துக்கொள் வோம்'என்று:சொல்லிவிட்டால்,

நீட்டி இனித்த சுவைக்கதை எத்தனை - நேரஞ்சொல் வாள்!அதில் ஈடுபட்டால்

வீட்டில் இருக்கும்.எங் கள்மனம் காட்டிலும்

விண்ணிலும் ஓடி விளையாடும்;

நாட்டில்இல் லாதபுத் தம்புதுக் காட்சிகள் நனவினி லேகன வாக்கிவிடும்.

5

மருத்துவம் சோதிடம் கதைசொல்வ தெல்லாமும் - வல்லவள் பாட்டி; இவைமட்டோ? பெருத்த கணக்கெல்லாம் கைவிரல் காட்டிப்

பிரித்துப் பொருத்தியே போட்டுக்கொள்வாள்; தெருத்திண்ணைச் சுவரிலே தயிர்க்காரி போட்ட சிறுபொட்டுப் பொய்யா நிசமாஎன்று கருத்தில் நினைந்து கணக்குப்பார்த் துப்பின்பே காசினைக் கையில் கொடுத்திடுவாள்.

45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/54&oldid=620562" இலிருந்து மீள்விக்கப்பட்டது