பக்கம்:மேகமண்டலம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன பு

1

கட்டழகன் திரள்தோளன்

மணமாகா இளைஞன் கடைவீதி சென்ருன் , ஓர்

மாம்பழத்தை வாங்கிச் சொட்டுசுவைக் கனியதனை

அவ்விடத்தே நறுக்கிச் சொகுசாகத் தின்றுகவை

கண்டுமகிழ்ந் தனனே.

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/69&oldid=620594" இலிருந்து மீள்விக்கப்பட்டது