பக்கம்:மேகமண்டலம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேக மண்டலம்

இன்போங்கக் காதலியின்

கைக்கொடுத்தான்; அவளோ எழிலாகத் திருத்திஅவன்

முன்வைத்து நகைத்தாள்; அன்போடவ் விருவருமே

அதை நுகர்ந்து களித்தார் ; அப்போதங் கவ்விடத்தே

ஆன இன்பம் பெரிதே.

3

சின்னுட்கள் செல்லஅவர்

தமக்கிறைவன் அருளால் சேய்ஒன்று பிறந்துவளர்ந் தின்மழலை பேசப் பொன்கை மணியாகப்

போற்றிவளர்த் தார்கள்; பூவையந்தப் பெண்உறவு

வீட்டினுக்குப் போளுள்;

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மேகமண்டலம்.pdf/71&oldid=620598" இலிருந்து மீள்விக்கப்பட்டது