உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை ஒழிக்கும் மாபெரும் புரட்சிக்குப் பயிற்சிகளாக அமையலாயிற்று. கொடுமைகளைக் கண்டு அஞ்சாநெஞ்சமும், பயங்கர அடக்குமுறை கண்டும் பணிய மறுக்கும் உரமும், வாட்டி வதைக்கும் எதேச்சாதிகாரத்தின் முன்பு வளையாத போக்கும் பெற, மே விழாவைப் பாசறைப் பள்ளியாக்கிக் கொண்டனர், ரஷி யப் டாளி மக்கள்!- பாம் 1942-ம் ஆண்டு மே தினத்தன்று, 4 இலட்சம் பாட்டாளிகள் வேலை நிறுத்தம் செயதனர். நாலு இலட்சம்! எவ்வளவு பிரமாண்டமான கூட்டம் என்பதைச் சிந்தித்துப் பார் மே தின மகத்துவம் தெரியும்.நாத்தால், அந்த தொழி உரிமைக்காக ஒன்று திரண்டிடும் லாளர்கள் தங்கள் வாழ்வுகMSக மனக் நிறுத்திப் பாருங்கள். ஜார், அவனுடைய படை பலம், சக்தி வாய்ந்தவைதான்! ஆனால்,நாலு இலட்சம் உழைப்பாளர்கள், உள்ள உரத்தோடு நிற்ப வர்கள், உரிமைப்போர் தொடுப்பவர்கள், இவர்களின் வல்லன்மையின் மு முன்பு, ஜாரின் ஆட்சி பலமும் ராணுவ பலமும் என்ன செய்யமுடியும்? தொழிலாளர்கள், தங்கள் வல்லமையை-கூ டுச் சக்தியை- உணர்ந்து கொள்ள, உணருவதன் மூலம் மன உறுதி பெற 1912-ம் ஆண்டு நடைபெற்ற மே தின விழா பயன்பட்டது.