உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி, என். அண்ணாதுரை பிரத்தியேகப் பிரச்னைகளைப் பற்றி யோசிக்கவும் திராவிடரின் அடிமைத் தளைகளிலே, எவை எவை என்னென்ன வகையானவை, அவைகளை நீக்க என் னென்ன விதமான முறைகளைக் கையாள வேண்டும். என்று, மே தினத்தன்று யோசிக்கக் கடமைப்பட் டிருக்கிறோம். ஆண்டுதோரக் காரணங்களை-மட்டுமே பெரி கட்சிக்காரர்கள் மே தினம் கொண்டாடி னால், தும் வலியுறுத்திக் காட்டுவர். அவர்கள், மக்களின் வறுமைக்கும் வாட்டத்துக்கும் காரணம், பொருளா தார, யந்திரக் என்று கருதுகிறார்கள். யந்திரம் தகர்த் மிருக நிலைக்குக் யந்திரம் செய்யப்பட டத்துக்குக் காரணந்தான்; தெறியப்பட்டு, மக்களின் கொண்டுபோகாத வேண்டியதும் மிக அவசியந்தான். இதைத் திராவிடர் கழகம் என்றுமே மறுத்ததில்லை. ஆனால், ஏன் இத் த்கைய சுரண்டல் யந்திரம் உருவாக்கப்பட்டது? எப்படி?"யாரால்? ம மக்கள் ஏன் இதனை அனுமதித் தனர்? ஏன் இன்றும் சகித்துக்கொள்கின்றனர்? என்ன கூறிக் கஷ்டப்படும் மக்களைச் சுரண்டுபவர்கள், மயக்கியும் அடக்கியும் வைக்கமுடிகிறது? என்பன போன்றவைகளைத் திராவிடர் கழகம், மக்கள் மன்றத்துக்குக் கொண்டு வந்து நிறுத்துகிறது. மற்றக் கட்சிகள், இவைகளை எடுத்துக் காட்டுவதில்லை- அச்சம் காரணமாகவோ, அலட்சியத்தின் காரணமாக வோ, அல்லது அவகாசம் இல்லாததாலோ, காரணம் பற்றி மற்றவர்கள் இந்த விஷயங்களைக் கூறாமலிருப்பினும், நாம் இவை மக்களால் சிந்திக்கப் எக்