உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 மே தினம் பயன்படவில்லை! அறிவுப் பஞ்சம் அல்ல இதற்குக் காரணம். அவனுக்குள் புகுத்தப்பட்ட அச்சம், அவ னுடைய அறிவு ஊற்றைப் பாழ்படுத்துகிறது! அதனா லேயே அவன் மனம் அலை மோதி நிற்கிறது! மனி தன் கஷ்டம் அனுபவித்தபோது, மதவாதி கள் அவனுடைய கண்ணையும் கருத்தையும், எந்த :: உண்மைக் காரணத்தால். மனிதன் கஷ்டப்படு கிறானோ, அந்தக் காண ஒட்டாமல் தடுத்து, கைலாயம், காகுத்தன், காளி யாயி, ஜெப மாலை, உடுக்கை, இப்படி வேறு பல பொருள்கள், முறைகள் மீது திருப்பி விட்டனர். மனி தன், திக்குத் தெரியாத கலத்தைப் போலானான்! எனவேதான், அவன் தன் நிலையை ளும் முயற்சியில் தோற்கவேண்டிங்கள்: எடுத் துக்காட்டாக ஒன்று கூறுகிறேன். கூலி உயர்வுக்காக வோ, போனசுக்காகவோ, ஒரு தொழிலாளர் சங்கம் போராடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அதிலே கிளர்ச்சி வலுக்கிறது. நண்பர் ஜீவானந்தத் தின் வீரமுழக்கம் கேட்டு, விறுவிறுப்படைகிறான் பாட்டாளி, கூட்டம் முடிந்து அங்கு என்ன நிலை? மனைவி.- வேலை கூடத்தான் இல்லையே, எங்கே போய்ச் சுற்றிவிட்டு வருகிறீர்கள்? மணி பத்து ஆகிறதே! பாகு பைத்தியமே! இன்று மீட்டிங்கு