உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என், அண்ணாதுரை மனை:- அதுதான் தினமும்! என்ன சொன்னாங்க? 17 இருக்குதே ஒவ்வொரு தொ- முதலாளி இறங்கிவந்தே தீரவேணும் வர்க்கப் போராட்டம் நடக்கிறது வள்ளி! இதிலே பாட்டாளி வர்க்கந்தானே ஜெயிக்கோணும்! மனை:- என்னமோ, பொன்னியம்மா புண்யத் தாலே, அந்த முதலாளி மனசு மாறி, ஏழைக மேலே இரக்கம் காட்டணும், இதுதான் பேச்சாக இருக்கும். அறிக்கையிலே, மார்க்சின் தத்துவம், லெனின் முழக்கம். அக் டோபர் புரட்சி; இவையெல்லாம் மேடையில்! வீட் டில், பொன்னியம்மாள் புண்ணியம், முதலாளி மனசு இளகவேணும், இவை பேசப்படும்! தொழி லாளி மனைவியின் மனம் மட்டுமல்ல; தொழிலாளி மனமேனைவிய ஜீவாவின் குரலிலே, ஜோஷியின் கம்யூனிஸ்டுக் கிளர்ச்சியிலே ஈடு படுவதைவிட, விநாயகரகவலிலே, விளக்கு வைத் துப் பார்ப்பதிலே, சனி கோயில் பூஜையிலே, சோதி டர் சொன்னதிலேதான் அதிகமாக ஈடுபடும். இந்த மனப்போக்குத் தான், சகித்துக்கொள்ளும் தன்மை யை, 'நம்மால் என்ன ஆகும் என்ற சலிப்பை வளரச் செய்துவிட்டது! திராவிடர் கழகத்தாராகிய நாம், மே தினத்தன்று, இந்த மனப்போக்கை மாற்றும் பணி புரிவதன் மூலம், பாட்டாளிகளின் பிரச்னையிலே. மற்றவர்கள் கவனிக்கத் தவறிய ஆனால் முக்கிய மான பகுதியை வலியுறுத்துகிறோம். மே-2