உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை 19 விதமான பெயருடன் விளங்கும். ஆதிநாட்களில் மாஸ்டர் (எஜமான்) என்று அழைக்கப் கிரீசல், ரோம் பட்டது பெயர் இருந்தது. பிரிட்டனில் பிரபுக்கள்; நாட்டில், பெட்ரீஷியன் பிரான்சில் ஐஸ்வர்யவான்கள்; ஜப்பானில் சமுராய் என்று இவ்வண்ணம் பெயர்கள் இருந்தன - இங்கு அதே முறையைத்தான், நாம் ஆரியம் என்று சுட்டிக்காட்டுகிறோமேயன்றி, வீண் வேலை செய் கிறோம் என்றோ விஷமூட்டுகிறோம் என்றோ, யாரும் கருதவேண்டாம். திராவிடன், தேய்ந்து திகைத்துத் தலைமீது கை வைத்துக் கொண்டிருக்கிறான்! அவனுடைய உழைப் பை, மூன்று முனைகளிலிருந்து மூன்று துக் ஆள்பவனா கொள்ளுகின்றன! ஆங்கிலே சக்திகள் பறித் னான், செல்வம் ஆவய வேந்தனா கொண்டு சென்றான்! ஆரியன் பொருளைத் தூக்கிச் சென் றான்! வடநாட்டான் வணிக வேந்தனானான், பொரு ளைச் சுமந்து செல்கிறான்! இவ்வளவுக்கும் மளித்த திராவிடன், எக்கதியடைய முடியும்? தேம்பு கிறான்,திகைக்கிறான். L இந்தத் திராவிடப் பெருங்குடி மக்களுக்குப் புது வாழ்வு பிறக்கச் செய்ய வேண்டுமே; திராவிடர் கழ கத்தின் நோக்கமாயிற்றே இது. எங்ஙனம் செய்வது? ஆரியனை நோக்கி, 'அடித்துக்கொண்டு போகிறாயே மூட்டையை இங்கே சிதைகிறேனே நான் என்று கேட்டால், என்ன பதில் வரும்? 'நீ மட்டுமா முத்தா! உன் முப்பாட்டன் காலமுதல், இதுதானே முறை;