உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 L. மே தினம் இவையாவும் பாட்டாளிகளின் மீட்சிக்காகவே யன்றிப் போட்டி மதம் ஸ்தாபிக்க அல்ல. ஆகவே, மே தினத்தை மற்றவர்கள் கொண்டாடி வருவதை விட, நாம் நடத்தினால்தான், சமுதாய மத சம்பந்த மான பழம் பிடிப்புகளே சுரண்டும் பொருளாதார் யந்திரத்தை அமைத்தன என்பதை, விளக்க முடி யும் - விளக்க வேண்டும். இந்தக் காரியத்தைக் காங்கிரஸ் செய்யாது- பழ மையின் பெருமைக்குப் புத்துயிர் தருவதே அதன் வேலைத்திட்டம். கம்யூனிஸ்டுகள் செய்வதில்லை -அவர்கள் மக் கள் மிரளக்கூடிய பிரசாரம் செய்வது முறையல்ல என்று எண்ணுபவர்கள். நாம்தான் செய்யவேண்டும் செய்துவருகிறோம். இதற்கு முன்பு இருந்ததைவிட, இன்று அவசியம் அதிகமாகி விட்டது. ஏனெனில், இன்று அரசியல் நிலைமை அடியோடே மாறிக் கொண்டு வருகிறது. ஆங்கிலஏ விடுகிறேன் திபத்தியம், நாட்டைவிட்டுப் போய் விட்டது கூறுகிறது. நாளும் குறித்து தேசியம்" தன் முழு ஜொலிப்புடன் விளங்கு கிறது! ஆசப் அலி அமெரிக்காவில், கிருஷ்ணமேனன் பெல்ஜியத்தில், தேவதாஸ் பிரிட்டனில்-இப்படித் தூதுவர்கள் திக்கெட்டும் செல்கிறார்கள். பத்திரிகை பலத்துடன் இப்போது சர்க்காரை நடத்து