உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 மே தினம் வந்து நம்மை மண்டியிடச் செய்த மதத் தரகர் ஆ டத்துக்கு அல்ல; வட நாட்டு முதலாளித்துவத்துக்கு அல்ல; உழைக்கும் உத்தமர்களாகிய திராவிடர்க்கே! என்று கூறுகிறோம். மே தினத்தன்று பாட்டாளி களுக்கு நாம் கூறும் செய்தி இதுதான். 000