உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை முடைய பணம் போகுமே,குறையுமே,பெருக வேண் டுமே என்ற கவலை அவருக்கில்லை. அவருக்கு வழக் கில்லை, தொல்லை இல்லை, கிண்டி குதிரைப்பந்தயம் திருமணமும் வருடாவருடம் தவறாமல் கோடிகள் செய்து வைக்கக் காத்திருக்கின்றனர். த்தகைய முதலாளியைப் பொது உடைமைவாதிகள் கண்டிப்பதில்லை. ஏன்? அவர்கள் பொது உடைமை என்று கூறித்தங்கட்குப் புது உடைமை தேடுகின்றனர் போலும்! இது போழ்து ஒன்று என் நினைவிற்கு வரு கிறது. பொது உடைமைத் தோழர்கள் அண்மையில் இங்கு, பஸ் தொழிலாளர். குறைகளைத் தீர்த்துக் கட்ட ஒரு மகாநாடு நடத்தினராம். நல்ல வேளை. நான் பாராட்டுகிறேன் அதை, அதோடு ஒரு செய்தி. இதே குடந்தையில் அடிக்கடி 20-டன் நிறையுள்ள இரத்த்தில் கோ கால் டன், அரை டன் நிறையுள்ள சாமி. களை வைத்து, அ அத்துடன் கோயில் பட்டாச்சாரியை யும் இன்னும் அவர் அத்திம்பேர், அம்மாமி, குழந்தை / குட்டிகளையும் அக்கப்போர் ஆசாமிகளையும் அர வைத்து நம் இனத் தோழர்கள் வீதி வீதியாய், நெஞ்சு உடைய, மார்பு விரிய இழுத்துச் செல்கின்றனரே! இது படவில்லையா அவர்கள் கண்களில்? என்று தீரும் இவர்கள். குறை மடமை? அதற்கு மருந்து-மாற்று பொது உடைமை வாதிகள் தேடார். ஏன்? அவர் களுக்குச் சங்கம் அமைத்துச் சந்தா செலுத்தத் தெரி யாது: என்பதாலா? சமுதாயத்தைத் சீர்திருத்த செப்பனிட, உண்மையிலேயே பொது உடைமையாள ருக்கு உறுதி இருக்குமானால் அவர்கள் செய்ய வேண் டிய வேலையே வேறு. முதலில் பிறவி முதலாளியை ஒழிக்க வேண்டும்.