உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என். அண்ணாதுரை, 63. பணக்காரன். அடுத்த சில மாதங்களில் ஆடம்பரத் தால் அந்தப் பணம் போகும். அப்போது புதுப் "பணக்காரன் பழைய வண்டிக்காரனாகிவிடுகிறான். எனவே பணக்காரன் முதலாளியல்ல; ஆனால் பணம் உண்டு பண்ணும் இயந்திரத்தை, பண, உற்பத்தி ஸ்தாபனத்தை வைத்திருப்பவன் தான் முதலாளி. மழை பணக்காரன் குளம் குட்டைகளுக்குச் சமமான வன்; முதலாளி ஊற்றுக்குச் சமமானவன். பெய்தால்தான் குளம் குட்டைகளில் நீர் இருக்கும்; இன்றேல் வறண்டுவிடும். ஆனால் ஊற்றோ என்றும் நீர் சுரந்து கொண்டே இருக்கும். இத்தகைய பேதம் இருக்கிறது பணக்காரனுக்கும் முதலாளிக்கும். 6 5 கோடி வைத்திருப்பவன் அதனை 5 கோடி. கோடி. 10 கோடி என்று பெருக்கும் முறையை, தொழிலை, இயந்திரத்தை, சிமிட்டி ஆலையை, இரும்புத் தொழிற்சாலையை, பருத்தி ஆலையை, வைத்திருப்பவன் மு வட்டிக் கடையை முதலாளி; அதிலும் சிறந்த முதலாளி - வடிகட்டின அசல் பிறவி முதலாளி - ஆரியன். கோயில் என்றும், குடமுழுக்கு என்றும், கும்பா பிஷேகம் என்றும் செல்வத்தைக் கொட்டி அழு கிறோம், பூரி தட்சிணையாகப்படைக்கிறோம்; எதற் கும் பீசு உண்டு, ஏன் என்று கேட்பார் எவருமில்லை. எதேச்சதிகாரம் எத்தனை நாளைக்கு? இந்த