உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மே தினம், அண்ணாதுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. என்:. அண்ணாதுரை வீணாகாது; திராவிட நாட்டிலே எல்லோரும் ஓர் குலம் என்ற நியதி உண்டு. பாடுபடுவோர் பலனையனுபவிப்பர்; பதைக்க மாட்டார்கள்; உழைப்பு உலுத்தர் உயரமாட்டார்கள்; சுக்திக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ற வசதியுண்டு; கீழ்சாதி மேல் சாதி கிடையாது. குருமாரில்லை இன்றுபோல் குந்தி யுண்ண; வேதமோதிவீணராய் வாழும் வகையுமிராது; ஆண்டவனிடையே தரகனாய் வாழ் வகையிராது; அன்றும் ஆரியனிருப்பான்; எவ்விதம்? மக்களைச் சுரண்டியல்ல,பூவேதனாக அல்ல, ஆண்டவன் திருத் தூதனாகவுமல்ல, பிறர்உழைப்பை உறிஞ்சுபவனாகவு மல்ல. ஆரியர் மனிதனாக வாழ்வான் அன்று மனித னுக்கு மனிதன் பிறப்பினால் தனிச் சலுகை பெற மாட்டான் நஞ்சு நீங்கிய நாகம்போல பல் பிடுங்கப் பட்ட பாம்பு போல, கூண்டிலடைபட்ட புலிபோல, வெறிநீங்கிய நாய்ப்போல, வஞ்சனை, சூது, சுரண்டல் முதலிய பிறவிக் குணங்கள் நீங்கி, நீக்கப்பட்டு வாழ்வர், வாழவேண்டும். வீணராய்த் திரிந்து, விருந் துண்ணும் வகையிராது, இருக்க முடியாது, இருக்கக் கூடாது என்ற காரணத்தால், இன்றேல் ஆரியர் விலகுவர், விலக்கப்படுவர், இந்த நாட்டைவிட்டு. இதுதான் திராவிட நாட்டில் ஆரியர் நிலை. சந்தோஷமாக வழி என்பதைக் திராவிட நாட்டுப் பிரிவினை ஏன்? சமுதாயம் னேன். மற்றும் நம் மக்கள் பொருளாதாரத்தில் எவ் விதம் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதையும் காணுங் கள். வாணிபம் முழுதும் வடநாட்டார் வசம் விட்டு; வாழ வழியின்றித் திண்டாடுகிறோம். நம்முடைய நாட்டில் (சென்னை மாகாணம்)இரும்புண்டு, தங்க