பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மைக்கேல் காலின்ஸ் அன்று பிற்பகலில் கூடிய டெயில் கூட்டத்திற்குக் காலின்ஸ் முதலியோர் செல்லவில்லை. ஆர்தர் கிரிபித், சிறைப்பட்ட ஐரிஷ் தேசபக்தர்கள் சிறைகளில் படுங் துன்பங்களைப் பற்றியும், ஆங்கில அரசாங்கம் செய்யும் 'மற்ற கொடுமைகளேப் பற்றியும் சபைக்கு விரிவாக எடுத் அதுரைத்தார். ராணுவத்தாருடன் சேர்ந்து கொண்டு ஐரிஷ் போலீஸார் அரசாங்கத்தின் கைக்கருவிகளாய் அமைந்து எண்ணற்ற கொடுமைகளேச் செய்து வரு வதால் அவர்களே ஐரிஷ் மகாஜனங்கள் யாவரும் சமூகத்திலிருந்து விலக்கி வைத்துவிட வேண்டுமென்று டிவேலரா ஒரு தீர்மானம் கொண்டுவந்தார். ஒர் அங் கத்தினர்கூட ஆட்சேபிக்காமல், யாவரும் அதை ஏற் அறுக்கொண்டனர். சுதந்திரம் வேண்டி எழுந்து கின்ற அயர்லாந்தின் சரித்திரத்தில் இத்தீர்மானம் பெரும் மாஅதல்களே உண்டாக்கியதைப் பின்னர் காண்போம் போலீஸாருக்கும் பட்டாளங்களுக்கும் அஞ்சி இருட்டறைகளிலே பதுங்கிக் கிடக்காமல் காலின்ஸ் மூன் ரும் நாள் கூட்டத்திற்கும் விஜயஞ் செய்தான் அன்றும், அவன் மான்ஷன் மாளிகையிலிருந்த செய்தியைப் பட்டாளத்தார் அறிந்து, அவனேப் பிடிக்கவேண்டும் என்று வந்து அம்மாளிகையைச் சூழ்ந்து கொண்டனர். ஆனல் காலின்ஸ், அவர்கள் முற்றுகையிட்டுக் கொண் டிருக்கும் பொழுதே, இரண்டு பட்டாளங்களுக்கு கடுவாகச் சென்று மறைந்துவிட்டான். இவ்வாறு தான் இருக்கும் இடத்திற்கு வரும் பட்டாளங்களின் கையிலிருந்து தப்பியோடுவதோடு அவன் திருப்தியடையவில்லை. அவன், டப்ளின் மாளிகைக்குச் சென்று, அங்குள்ள ஒற்றர்களின் தஸ்தவேஜ-சகள் யாவற்றையும் சோதனை யிட்டு, தொண்டர் படையைப் பற்றியும் ஸின்பீன்