பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 மைக்கேல் காலின்ஸ் பட்டன. டிக் மக்கீயும், பீடார் கிளான்ஸியும் தலைவர்களா யிருந்து கவனித்து வந்தனர். காலின்ஸ் ஒற்றர்களு டைய விவரங்கள் யாவற்றையும் அவர்களுக்கு அறிவித் தான். குறித்த நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னல், ஆங் கில ஒற்றர்கள் வாகான் விடுதியைச் சோதனையிட்டனர். அன்று டோபின், கல்லென் என்னும் இரு தொண்டர் கள் அங்கு தங்கியிருந்தனர். ஒற்றர்கள் அவர்களைக் கண்டு சந்தேகித்து வினவினர்கள். அவர்கள் தங்கள் பெயர்களே மாற்றிக் கூறிச் சாதாரண மனிதர்களைப் போலவே. கின்றனர். ஒற்றர்கள் அவ்விருவர்களையும் சுட்டுக் கொல்வதற்கே சென்றனர். ஆல்ை ஆசாமிகளே நிச்சயமாய்த் தெரியாமையாலும், அவர்களேக் கைதி செய்து கொண்டுபோனல் பின்னல் சுட்டுத்தள்ள (Լքւயாமற் போகும் என்பதலுைம், அவர்கள் அவ்விருவரை' யும் விட்டுச் சென்றனர். மூன்று தினங்கள் கழிந்து, மீண்டும் ஒற்றர்கள் அங்கு சோதனையிட்டனர். அங்கு உறங்கிக்கொண்டிருந்த டோபினும் கல்லெனும், தங்கள் படுக்கைகளிலிருந்து எழுந்து, ஒரு ஜன்னலின் வழியாய்த் தப்பியோடி, விடுதியின் பின்புறத்தில் பதுங்கிக்கொண்ட னர். ஒற்றர்கள் வந்த வழியே திரும்பினர். 21-ம் வ. இவர்களுக்கும் முடிவு வந்தது. 20-ம் வட இரவு வாகான் விடுதியில் வழக்கம்போல் தொண்டர் படை அதிகாரிகள் கூடி யோசித்தனர். மறு நாள் நடக்கப்போகும் சம்பவங்களால் என்னென்ன நேரும் என்பதைப்பற்றி அவரவர் அபிப்பிராயத்தைக் கூறினர். பின்னர் சிலர் அங்கிருந்து வெளியேறினர். முதலாவதாக வெளியே சென்றவர்களில் டிக் மக்கீ ஒரு