பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 மைக்கேல் காவின்ஸ் அவன் நாட்டுப் பக்கத்திலிருந்து வேலையின் நிமித்தமாய் வந்தவன். மறுநாள் கடக்கவிருந்த விஷயங்களேக் குறித்து அவன் ஒன்அமே அறியான். டிக் மக்கீயும், பீடார் கிளான்ஸியும் வாகான் விடுதியி லிருந்து தப்பிய பின்னர், அன்று இரவே வேருெரு தெருவில் கைதி செய்யப்பட்டனர். | நவம்பர் மாதம் 21-ந் தேதி, தொண்டர்கள் ட 500 ட களாகப் பிரிந்து சென்று, டப்ளினிலுள்ள பல விடுகளே ச் சோதனை செய்து, பதின்ைகு ஆங்கில அதிகாரிகளே க் கொன்றனர். ஆங்கிலிஸ் மெளன்ட் தெருவில் சுட்டுக் கொல்லப்பட்டான். அங்கு வேருேர் ஒற்றனேச் சுட முயற்சித்த பொழுது தொண்டர்களேக் கறுப்புக் கபிலர் சூழ்ந்துகொண்டனர். இரு திறத்தாருக்கும் போராட். டம் நடைபெற்றது. -- பதினன்கு அதிகாரிகள் கூட்டமாகக் கொல்லப்பட். டதற்காகக் கறுப்புக் கபிலர் பழி வாங்க முற்பட்டனர். யாரைப் பழி வாங்குவது ஒரு பாவமும் அறியாத பொது ஜனங்களைத் தவிர, வேறு யார் அவர்கள் கையில் சிக்கு வர் ? அன்று மாலை குரோக் தோட்டத்தில் ஒரு பந்து விளே யாட்டைப் பார்ப்பதற்காக ஆணும், பெண்ணும், குழங் தையுமாகப் பெருங் கூட்டம் கூடியிருந்தது. கறுப்புக் கபிலர் அங்கு சென்று, நிரபராதிகளான ஜனங்களில் பதின்ைகு பேரைச் சுட்டுக் கொன்றனர்; சுமார் لتتكي لا للتقي /كب பேருக்குக் காயம் விளேத்தனர். பிறகு, அங்கு கூடியிருந் o தவர்களே யெல்லாம் சோதனையிட்டனர். குரோக் தோட்டத்தில் பட்டாளத்தார் அரியாயமாய்ச் கட்டது சம்பந்தமாகப் பின்னல் அரசாங்கம் வெளியிட்ட அறிக் கையில், கூட்டத்திலுள்ளவர்கள் சுட்டதாலேயே பட்டா