பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*220 மைக்கேல் காலின்ஸ்


سير

மட்டும் பற்றிக்கொண்ட விந்தைக் கதையை கிரீன்வு' டைத் தவிர வேறு யார் கண்டுபிடிக்க முடியும் ? மேலும' தி இடையில் லீ நதியையும் தாண்டி அணயாது റ്റക്ട് ' றிருந்தது ! கார்க் நகரிலிருந்த ஆண், பெண், குழந்தை உள்பக' யாவருக்கும், தகன வேலை பட்டாளத்தார் செய்தது எனி' பது கன்ருய்த் தெரியும். அந்நகர முக்கியஸ்தர்களும்' தேசத்தார்களும் அச்சம்பவத்தைப் பற்றி விசாரிப்ப ' தற்கு ஒரு விசாரணைச் சபை நியமிக்க வேண்டினர்' I அரசாங்கம் தன் ராணுவத்தார் விசாரிப்பதே போதும்' என்று கூறி மறுத்துவிட்டது. 13 - 를 윤 윤 윤운훈운운운 சமாதான முயற்சி விடுதலை வெறி கொண்ட ஐரிஷ் மக்களுக்கும் ஏகாதி பத்திய வெறி கொண்ட ஆங்கில ராஜதந்திரிகளுக்கும் கடந்த போரின் நடுவே சமாதானத்திற்காகச் செய்யப் பட்ட சில முயற்சிகளே இந்த அத்தியாயத்தில் குறிப் பிடுவோம். டெயில் ஐரானின் தலைவரான டிவேலரா கடல்கடந்த கண்டமாகிய அமெரிக்காவில் தம் நாட்டிற்குத் துனே தேடி வந்தார். டெயில் ஐரானின் உப தலைவர் கிரிபித் சிறைக் கோட்டத்தில் இருந்தார். வாலிப விரனை காலின்ஸ் விடுதலைப் போரின் நடுநாயகமாய் கின்று இரவு