பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 மைக்கேல் காலின்ஸ் கூடியதாயும், அடிமைத்தனத்தை மேலும் கிலேநிறுத்து வதாயும் இருந்தது. டெயில் ஐரான், அம்மசோதாவின் படி ஏற்படுத்தப்படும் இரண்டாவது சட்ட சபையின் தேர்தலே ஒப்புக்கொண்டு, முதலாவதான ராஜாங்க of F GOD LI GOD ILI கிராகரித்தது. சட்டசபைத் தேர்தலின் மூலம் எவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனரோ அவர்களேயே புதிய டெயில் ஐரான் அங்கத்தினராக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதே இம்முடிவின் கருத்து. இடையில் பிரிட்டிஷ் அரசாங்கம், சமாதானத்திற் ஆதி "ஆதி மறைவாகச் சில முயற்சிகளே ச் செய்தது. டெர்பி பிரபு என்பார் ஐரிஷ் வீரரின் மனப்பான்மையை அறிந்து வரும்படி ரகசியமாக அனுப்பப்பட்டார். அவரால் விசேஷமாக முன்னேற முடியவில்லை. பின்னர் ஸ்ர் ஜேம்ஸ் கிரெய்க் என்பார் மூலம் முயற்சிகள் கடந்தன. தேசத்தார் அனேவரும் சுயாட்சிச் சட்டத்தை எதிர்த்து கின்றனர். வடகிழக்கு அல்ஸ்டரைத் தவிர மற்ற இடங்களில் தேர்தலுக்கே அவசியம் ஏற்படவில்லை. குடியரசுக் கொள்கையுடையார் 124-பேர் போட்டியின் றியே தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆல்ை, டப்ளின் டிரி னிட்டி கலாசாலை தேர்ந்தெடுத்த நான்கு அங்கத்தினர் மட்டும் எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர். காலின்ஸ் தென் கார்க் தொகுதிக்கு எதிர்ப்பின்றித் தேர்ந்தெடுக்கப் பட் டான். டிவேலரா, கிரிபித் முதலியோரும் வெற்றி பெற்ற னர். அல்ஸ்டர் தொகுதியில் வெற்றி பெற்ற தேசிய வாதிகள் சிலரும் டெயில் ஐரானே ஆதரித்தனர். தேர்தல் நடத்த காலத்தில் பட்டாளங்களும் தொண் டர்களும் செய்துவந்த போராட்டங்களேயும், தகனங் களேயும், சோதனைகளேயும் கவனித்தால், தொண்டர்கள்