பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோதரர் பூசல் 269* பகைவன் வெளியேறும் கிலேமையைப் பெற்றுள்ளோம். நாம் மீண்டும் நமது தாய்ப் பாஷையைப் பேசுவதற்கும், நம்மை நாமே ஆண்டுகொள்ளவும் தீவிரமாக முயற்சித்த, பிறகுதான் இந்த வெற்றி ஏற்பட்டது. அந்த வேலை யைப் பூர்த்திசெய்தால்தான் நாம் நமது பகைவனேயும் மற்ற எல்லாப் பகைவர்களேயும் உட்புகாமல் விலக்க முடியும். நாம் இப் போது பெயரளவிலேயே சுதந்திரரா யுள்ளோம். நாம் எவ்வளவுக் கெவ்வளவு மீண்டும் கெயிலியர்கள் ஆகிருேமோ அவ்வளவுக் கவ்வளவு உண் மையாக விடுதலையாகிச் சுதந்திரத்தை அடைவோம். அது கடினமான வேலே. நம்மை நசுக்க முயற்சித்த ஆயுதம் தாங்கிய ஆங்கிலச் சேனை என்னும் யந்திரத்தை கம் ஸ்துாலக் கண்களால் பார்க்க முடியும். அதைத் தொட முடியும், அதற்கு எதிராக நமது உடற் பலத்தை யும் உபயோகிக்க முடியும். அதன் வேலைக்காரர்கள் ஒரே வகையான உடையும் ஆயுதங்களும் அணிந்து விளங்கு வதைக்காணலாம். அவர்களுடைய உருக்கு ஆயுதவண்டி களேயும், கவசம் பூண்ட கார்களேயும் பார்க்க முடியும். ஆல்ை, கம்மைச் சிதைத்து, கமது பழக்க வழக் கங்களேயும் நமது சுதந்திர வாழ்வையும் அழித்துவரும் சூட்சுமமான யந்திரம் அவ்வாறு எளிதாகப் புலனுகக் கூடிய தில்லை. அதை நமது மனக் கண்ணுலேயே தேடிக் காண வேண்டும். நாம் ஐக்கியமாகி, ஆன்மசக்தி மு.மு வதையும் கொண்டே அதை எதிர்க்க வேண்டும். இவ் விஷயம் சகஜமாய்ப் போய்விட்டது. ஒரு வேளே நாம் அதைக் கண்டுபிடிக்க முடியாமல் இருக்கலாம். ஆல்ை, காம் வேறென்று செய்ய