பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 மைக்கேல் காலின்ஸ்

மாய்க் ஒகாலேயுண்டு மடிந்த காட்சிகள் பயங்கரமர் யிருந்தன. - -படிக்கையை ஏற்காத தொண்டர்களில் சிலர் தங்களுக்கு எதிராகவுள்ள பத்திரிகைகளே நசுக்கவும், தேசத்தில் தேர்தலே நடக்காமற் செய்யவும், பொதுக் கூட்டங்கள் - பேசுவதற்காகச் சென்ற கூட்டங்கள்கூட -- கூடாமல் தடுக்கவும் முன்வந்தனர். காலின்ஸ் அவர்களால் கலேக்கப்பட்டன. பிரீமன்ஸ் ஜர்னல் என் அனும் பத்திரிகாலயத்திற்குள் அவர்கள் புகுந்து அச்சு யந்திரங்களே உடைத்தெறிந்தனர். ஆ, மாத ஆரம்பத்திலிருந்து எதிர்க் கட்சித் தொண்டர்கள் சர்க்கார் படைகளேத் தாக்கவும் ஆரம்பித் , லாறிகளே மறித்துப் பிடித்துக் கொள்வதும், படைகளின் முக்கிய அதிகாரிகளேப் பிடித்துச் சிறை ஆ.பதும் தினசரி கிகழ்ச்சிகளாயிருந்தன. உயிர்ச் சேதம் முதலில் சுருக்கமா யிருப்பினும், போராட்டங் ஆக்குக் குறைவில்லை. டப்ளின் கசத் தெருக்களி லேயே இருபக்கத்தாரும் பொருதிய காட்சிகள் அபூர்வ மில்லை. பட்-ான லாறிகள் அடிக்கடி தாக்கப்பட்டன. நாணயச்சாலைகளும் தபால் காரியாலயங்களும் கொள்ளே யிடப்பட்டன. ஆயினும், இதுவரை டெயில் ஐரான் படைகளின்மேல் போர் தொடுக்கவேண்டும் என்று ஒ:கட்சியார் தீர்மானித்து அறிக்கை வெளியிட இல் ஆ. மேலும், தொண்டர்கள் தங்களுக்குள் சண்டை வட்டு வந்த காலத்திலே, இருபக்கத்துத் தொண்டர் படை அதிகாரிகளும் ஒருவரையொருவர் சந்தித்து கட் புடன் பழகிவந்தனர். . -- ч, , a . "

  • *