பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்ட்டர் கலகம்

41


பட்டார். அயர்லாந்துக்கு உதவியாக ஆயுதங்களைத் தாங்கி வந்துகொண்டிருந்த ஒளட் என்னும் ஜெர்மன் கப்பல், தந்திரமாக நார்வே தேசத்துக் கொடியைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்த போதிலும், ஆங்கிலக் கப்பல் ஒன்று அதைக் கண்டுபிடித்து கோப் துறைமுகத்தை நோக்கித் துரத்திக்கொண்டு வந்தது. ஒளட் கப்பலில் 30,000 அப்பாக்கிகளும், பல யந்திரத் துப்பாக்கிகளும் இருந்தன. இத்தனே ஏராளமான ஆயுதங்களும் வெடி மருந்தும் ஜெர்மனியின் பகைவர்கள் கையில் சிக்கக்கூடிய கிலேமை ஏற்பட்டது. ஆனால், ஜெர்மன் மாலுமிகள் அப்படி விட்டுவிடவில்லை. கப்பல் துறைமுகத்தை கண்ணியதும், அவர்கள் வெடிமருந்தைக் கொளுத்திக் கப்பலேக் கடலுக்குள் ஆழ்த்திவிட்டார்கள்! பிறகு அலேகளின் மேலே மிதந்துகொண்டிருந்த அந்த மாலு மிகளே ஆங்கிலேயர் பிடித்துக் கைதிசெய்து கொண்டு போயினர். தொண்டர்களுக்கு இத்தனே இடர் போதாதென்று .டப்ளின் நகரிலிருந்து முக்கியமான ஏற்பாடுகளின் பொருட்டுச் சென்றுகொண்டிருந்த மூன்று தொண்டர் கள் கடலில் வீழ்ந்து மடிந்தார்கள். அவர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் கார் தவறுதலாகத் திருப்பப் பட்டுத் தலைகீழாகக் கடலுக்குள் பாய்ந்துவிட்டது ! காரின் சாரதி மட்டும் உயிர்தப்பினன். இந்தச் சம்பவங்களால் தொண்டர்கள் கலங்க வில்லே. ஆல்ை, மாக்னில் எப்படியாவது எழுச்சியைத் தடுத்துவிட வேண்டும் என்று முயன்ருன். 22வட, எழுச் சிக்கு ஏற்பாடு செய்தவர்களேக் கலந்துகொள்ளாது, அவன் ஞாயிற்றுச் சுதந்திரன்’ என்னும் பத்திரிகையில் கீழ்க்காணும் அறிக்கையை வெளியிட்டான் :