பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈஸ்டர் கலகம்

45


பி. எச். பீயர்ஸ் ஈமன் ஸியாண்ட் ஜேம்ஸ் கன்னுேல்லி ஜோஸப் பிளங்கெட் தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கிய பொழுது முன் பின் போர்ப் பயிற்சியற்ற பலரும் உற்சாக மிகுதி யினல் அவர்களுடன் சேர்ந்துகொண்டார்கள். இவ் வாறு சுமார் 1,200 பேர்கள், கிடைத்த ஆயுதங்களே யெல்லாம் கைக்கொண்டு, டப்ளின் நகரின் பல பாகங் களிலும் வெளிப்பட்டார்கள். ஆயுதங்கள் சுருக்கம். இருந்த துப்பாக்கிகள் சிலவற்றிற்கும் போதுமான குண்டுகளில்லை. துப்பாக்கிகளும் பல வ ைஅகயானவை. கையினல் எறியப்படும் வெடிகுண்டுகளும் தக்க முறை யில் செய்யப்பட்டிருக்கவில்லை. இத்துடன் தொண்டர்க: ளிடையே, வயோதிகர்களும் வாலிபர்களும், செல்வர் களும் ஏழைகளும், பல வகுப்பார்களும் காண ப்பட்டனர். சாரணர் படையிலிருந்தும் சிறுவர் பலர் வந்து கலந்துகொண்டனர். இச்சிறுவர் கடிதங்கள் கொண்டு. செல்லவும் உத்தரவுகளே அறிவிக்கவும் பயன்பட்டார்கள். குண்டு மழையினுாடே அவர்கள் துணிந்து பாய்ந்து வந்தார்கள். போர்க் கோலம் பூண்டு கின்ற தொண்டர் களுக்கு உணவு சமைக்கவும், உடைகள் வெளுக்கவும், காயப்பட்டவர்களுக்குச் சிகிச்சை செய்யவும் பல ஸ்திரி கள் முன் வந்தனர். முதன்முதலாகச் சில தலைவர்களும் தொண்டர்களும் தபால் காரியாலயத்திலிருந்த ஆங்கிலப் படை வீரரைத் துரத்திவிட்டு, அதைக் கைப்பற்றிக் கொண்டார்கள். குடியரசுக் கொடி அதன்மேல் பறக்கவிடப்பட்ட அ. தாம் காலிக அரசாங்கத்தின் அங்கத்தினருள் இருவர் நீங் տE GՆ) IT ՅE மற்ற யாவரும் அங்கே சென்று தங் கிர்ைகள். ஜேம்ஸ் கன்னுேல்லி படைகளுக்குத் தலைமை வகித்து