பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறைக்கோட்டம் 59° யுத்தத்தில் சேரவேண்டும் என்று இங்கிலாந்து விரும்பி யதால், அதன் அபிப்பிராயத்தை அலட்சியஞ் செய்ய முடியவில்லை. அமெரிக்க ஜனங்கள் ஐரிஷ் தேசபக்தர் களுக்கு அதுதாபம் காட்டினர்கள். இதல்ை ஆங்கில அரசாங்கம் திடீரென்று பிராங்கோச் கைதிகள் அனேவ ரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. அதன்படி காலின்ஸ்-சம் அவன் தோழர்களும் விடுதலை செய்யப் பட்டு, டிசம்பர் 24ம் தேதி டப்ளின் நகரை அடைந்தனர். ஜனங்கள் தங்களுக்காகச் சிறை புகுந்த வீரர்களே மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்ருர்கள். எட்டு மாதங் களுக்கு முன்னல் இதே ஜனங்கள்தான் தொண்டர் களப் பழித்தும், அவர்கள் ஜெர்மனியின் ஒற்றர்கள் என்றும், விண் கலகக்காரர்கள் என்றும் எதிர்த்து கின் ருர்கள். அவர்களே இப்பொழுது தொண்டர்களே அன் புடனும் ஆகாவுடனும் எதிர்கொண்டு அழைத்து. வந்தார்கள். அடக்குமுறையின் கொடுமை ஜனங்களைக் தொண்டர்களுக்கு ஆதரவாகத் திருப்பிவிட்டது. அதி காரவர்க்கம் கிதானமாக நடந்திருக்குமால்ை தேசிய எழுச்சி வலுவடைந்திருக்க முடியாது. ஆல்ை அது அவ்வாறு செய்யாமல், பழிக்குப் பழி வாங்கவேண்டும் என்று முனைந்துவிட்டது. தலைவர்கள் பலரும் தொண் டர்கள் பலரும் சிறையிடப்பட்டார்கள். பலர் துப்பாக்கி முன்னல் கிறுத்திவைத்துச் சுடப்பட்டனர். யாதொரு குற்றமும் செய்யாத நிரபராதிகள் கைதி செய்யப்பட்டும் பலவாறு துன்புறுத்தப்பட்டும் வந்தனர். தாய்நாட்டின் பொருட்டுத் தொண்டர்கள் வீரத்துடன் போர் செய்த தையும், ஆனந்தத்துடனே துாக்குமேடை ஏறிய காட்சி களேயும் கண்ட ஜனங்கள், உள்ளக் கொதிப்படைந்து,