பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாய ராணுவச்-சட்டம் 73 = முன்பே அனேபோடப்பட்டது. நிர்வாக சபையில் காலின்ஸ், லிஞ்ச் முதலியோர் அங்கத்தினரா யிருந்த, னர். தொண்டர் படை கிர்மானம் காலின்ஸிடம் ப் o ஒ படைக்கப்பட்டது. படை கிர்மானம் எளிய வேலையன்று. காலின்ஸ் முதலாவதாகப் படைக்கு வேண்டிய சட்ட திட்டங்களேப் புதுப்பித்து அமைத்தான். அவன் நிர்மாணித்த சாமர்த் தியத்தினுல்தான் பின்னர் அதிகார வர்க்கத்தின் கொடு மைகளேயெல்லாம் தாங்கித் தொண்டர் படை பிழைத்து நிற்க முடிந்தது. அவன் முயற்சியால் புதிது புதிதாகத் தொண்டர்கள் சேர்ந்தனர். உள்ளம் நிறைந்த வீரத் துடன், தொண்டொன்றே குறியாய்க் கொண்ட இளேஞர் கள், கட்டாய ராணுவச் சட்டத்தை எதிர்க்க ஆவல் கொண்டு படையில் கூடி கின்றனர். தொண்டர்கள் வெளிப்படையாகவே யுத்தப்பயிற்சி செய்துவந்தார்கள். அதல்ை அரசாங்கமும் இடை யிடையே குறுக்கிட்டுப் பலரைக் கைதிசெய்து ராணுவச் சட்டப்படி தண்டித்து வந்தது. 1918-ம் u ஏப்ரல் மீ 3-ந்-தேதி காலின்ஸ்-சம் கைதி செய்யப்பட்டான். ராஜத்துவேஷக் குற்றம் சாட்டப் பட்டு ஜாமீன் கேட்கப்பட்டது. அவன் ஜாமீன் கட்ட மறுத்துச் சிறை புகுந்தான். அவனுடன் வேறு சில முக் கியமான தொண்டர்களும் சிறை சென்றனர். பிரதம மந்திரி லாயிட் ஜார்ஜ் கட்டாய ராணுவச் சட்டத்தைக் கொண்டுவர அதுவே சமயம் என்று பார்த் தார். ஏப்ரல் 18-ம்தேதி அச்சட்டம் பார்லிமெண்டில் கிறை வேறியது. பார்லிமெண்டின் ஐரிஷ் அங்கத்தினர்கள் முன்னதாக எவ்வளவு சொல்லியும் அவர்கள் சொல்