பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மைக்கேல் காலின்ஸ்


74 மைக்கேல் காலின் ஸ் மந்திரி காகில் ஏறவில்லை. ஆதலால் சட்டம் நிறைவேறிய தினத்தில் அவர்கள் பார்லிமெண்டுக்குப் போகவே அயர்லாந்தில் பிறந்த ஒருவனே வேற்று நாட்டுச் சண்டைக்காகப் போராடும்படி பலவந்தப் படுத்தில்ை அவன் மனமுவந்து செய்யமாட்டான் என்பது பிரதம மந் திரிக்குத் தெரியாத விஷயமன்று. அவருடைய நோக் கம் வேறு. எலின்பீன் இயக்கத்தையும் தொண்டர் படை யையும் ஒரேயடியாய் நசுக்கி, ஆழங்காணுத அகழிக்குள் அமிழ்த்துவதற்கு ஒர் ஆயுதம் வேண்டு மல்லவா ? அந்த ஆயுதங்தான் கட்டாய ராணுவச் சட்டம். அயர் லாந்தின் சுதந்திர உணர்ச்சியை நசுக்கும் பொழுது உல கத்தார் கட்டாய ராணுவச் சட்டம் அமுலி லிருப்பதால் தான் கொடுமைகள் நடப்பதாக எண்ணிக்கொள்ள வேண்டும் என்பது அதிகாரிகள் கருத்து. அச்சட்டத் தால் விளேய விருந்த எண்ணற்ற தீமைகள் அவர்கள் கண்ணுக்குப் புலகைவில்லை. புலைைலும், பார்க்க மாட்டோம் !" என்று இருந்துவிட்டார்கள். அந்தச் சட்டம் ஐரிஷ் மக்களுக்கு இரண்டு கேள்வி களே விடுத்தது. முதற் கோள்வி : நீங்கள் ஜெர்மனி யுடன் போர் செய்து ஜெர்மானியர் கையால் மடிய விரும்பு கிறீர்களா ? இரண்டாவது கேள்வி : அல்லது, எங்க ளுடன் போர் செய்து எங்கள் கையால் மடிய விரும்பு கிறீர்களா ? ஐரிஷ் மக்கள் எவர் கையாலும் மடிய விரும்பவில்லே , வாழவே விரும்பினர்கள். அந்த வாழ்வு சுகவாழ்வு ஆகும்படி சுதந்திரம் வேண்டினர்கள். மடியத் தான் வேண்டும் என்ருல், இரண்டாவது முறையில்