பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 மைக்கேல் காவின்ஸ் வலின் பீன் அங்கத்தினர்கள் போட்டியின்றியே வெற்றிபெற் றனர். அப்படி வெற்றிபெற்றவர்களில் சிலர் காலின்ஸ், டிவேலரா, கிரிபித், ஆஸ்டின் ஸ்டாக், டெரென்ஸ் மாக்ஸ்வினி* முதலியோர். பின்னல் தேர்தல் முடிவில் மொத்தம் 69-லின்பினர்களும், 26-அல்ஸ்டர் யூனிய னிஸ்ட் கட்சியாரும், 6-பார்லிமெண்டுக் கட்சியாரும் வெற்றிபெற்றனர். தேர்தலில் ஸின் பின் கட்சியினரின் மகத்தான வெற்றி ஒரு புதிய சகாப்தத்தை ஆரம்பிப் பதாயிருந்தது. தேர்தலில் வெற்றிபெற்ற 69-வின் பினர் களில் 86-பேர் மன்னர் பிரானின் விருத்தினராய்ச் சிறை களில் இருந்தனர்! 6-பேரைக் கைதிசெய்ய வாரன் டு தயாராயிருந்தது! 5-பேர் நாட்டினுள் பிரவேசிக்கக் அடைடாது என்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட் டிருந்தது! புதிதாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸின் பின் அங் கத்தினர்களில் வெளியிலிருந்தவர்கள், * மான்ஷ ன் மாளிகை’ என்னும் அவர்கள் தலைமை ஸ்தலத்தில் இரண்டு மூன்று முறை கூடி, மேற்கொண்டு செய்ய வேண்டிய விஷயங்களேக் குறித்து யோசித்தனர். புதி தாய்க் கூடவேண்டிய குடியரசுச் சட்டசபைக்கு வேண் டிய அமைப்புத் திட்டமும், சுதந்திரப் பிரகடனமும் தயாரிக்கப்பட்டன. தேசிய அரசாங்கத்தை ஸ்தாபிப்ப தற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. புது வருஷத்தில் ஜனவரி மாதம் 21-ம்தேதி குடி யரசுச் சட்டசபை டெயில் ஐரான் என்னும் பெயருடன்

  • உண்ணு விரதமிருந்து உயிர்ப்பலி கொடுத்த இம்த டேரென்ஸ் மர்க் ஸ் TTTTT S TTT TJT T T TT T TT T TT S T T T TT T TTTS TT T TTT T TTTT

'தால் தமிழில் வெளியிட்ப் பெற்றிருக்கிறது.