பக்கம்:மொழியின் வழியே.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 75

இல்லையென்றே இவற்றை மலை ஜாதி மக்கள் பேசுவதாகக் கூறுகின்றனர். ஆனாலும், இனி வளர்ச்சிக்குரிய சூழ்நிலை இவற்றுக்கு இல்லை.

பேசுவோர் தொகை

1911-ஆம் வருடம் எடுத்த கணக்கின்படி தென்னிந்திய மொழிகளைப் பேசுவோர் தொகை கீழே குறிக்கப்படுகிறது.

தமிழ் - 1,91,89,740 தெலுங்கு - 2,35,42,859

கன்னடம் - 1,05.25,739 மலையாளம் - 67,92,277

துளு – 5,31,498 குடகு - 42,881

இப்போது தமிழ் பேசுவோர் (உலகெங்கும்) ஏறக்குறைய 3.5 கோடி. தெலுங்கு பேசுவோர் ஏறக்குறைய 4.5 கோடி. கன்னடம் ஏறக்குறைய 2.5 கோடி. மலையாளம் ஏறக்குறைய 90 லட்சம். துளு, குடகு பேசுவோர் தொகை இப்போது பெரிதும் குறைந்து விட்டன. - 口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மொழியின்_வழியே.pdf/77&oldid=621422" இலிருந்து மீள்விக்கப்பட்டது