பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

நிலை. இஃது ஆகும் என்பதன் திரிபாகும். ஆம் என்பதற்கு மாருக ஆவது என்பதும் எண்முறைப் பெயராகிறது.

மலையாளத்தில் ஆம் எனவும், கன்னடத்தில் அனெய், அனெ எனவும், தெலுங்கில் அகுன், ஒ எனவும் வழங்கு கின்றன. தெலுங்கில் அகுன் என்பது பழைய வடிவமாகும். ஒ என்பதே தற்கால வழக்காகும்.

தமிழில் ஒராவது என்னும் வழக்கோடு முதல் என்ற வழக்கும் உள்ளது.’

1. D. N. பக். 174