பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. தன்வினை பிறவினைகள்

திராவிட வினைச் சொற்களில் தன்வினை, பிறவினை என்பன அடிப்படைப் பாகுபாடுகளாகும்.

கருத்தா தானே செய்யும் செயலை உணர்த்தும் வினை தன்வினையாகும்.

சாத்தன் படித்தான் கருத்தா பிறரால் செய்விக்கும் வினை பிறவினையாகும்.

சாத்தன் படிப்பித்தான் மெல்லொற்று வல்லொற்றாகியும், ஒற்றிரட்டியும், கு, சு, டு, து, பு, று என்னும் வி கு தி க ளு ஸ் ஒன்றனைப்

பெற்றும், கால எழுத்துகள் இரட்டியும், வி, பி என்னும் பிறவினை விகுதிகளைப் பெற்றும் தன்வினை, பிறவினையாகும்.

வி, பி பெற்றுப் பிறவினை ஆதலை இயக்குவினை என்பர்.

! -l- - l- | r அருந்து E } * திரும்பு - திருப்பு

2. ஆடு - ஆட்டு g{}rri * a f tr) பெருகு - பெருக்கு |ஒற்றிரட்டிற்று

3. டோ - போக்கு பாய் - பாய்ச்சு உருள் - உருட்டு கு, சு, டு, து, பு, று நட - நடத்து பெற்றன எழு - எழுப்பு துயில் - துயிற்று