பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

கரைகிருன் - கரைக்கிருன் இரட்டின

4. சேர்ந்தான் - சேர்த்தான் |-- எழுத்துகள்

தேய்வான் - தேய்ப்பான்

5. செய்தான் =) வி, பி சேர்ந்தன

நடந்தான் - நடப்பித்தான் சில வினைகளில் வி, பி இரண்டும் இணைந்து வருதலும் உண்டு. இணையுங்கால் வி'தன்னெடுதான் இணையாது. பி தன்னெடும் பிறிதொடும் இணையும். நடத்துவிப்பித்தான் கேட்பிவிக்கிருன் நடப்பிப்பித்தான் இவ்வாறு வருவன இயக்குவினை எனப்படும். தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் இத்தகு இயக்கு வினைகள் அருகி வருகின்றன.’

அம்ம கேட்பிக்கும் -தொல்-சொல்-276 மறப்பித்தாய் -கலி. 50 போர்ப்பித்திலது -புறம். 286 படர்வித்தவள் -கலி. 141 கொட்பித்தான் -கலி. 143 உணர்ப்பித்தல் –Luf. 31 73 பிறப்பித்தோர் -பரி. 2/73 “தாழ்ப்பிக்கும் -பரி. 5/175

இக் காலத் தமிழில் வி, பி. விகுதிகள் இடம் பெறுவ்தற்கு மாருக வை, செய், பண், சொல் முதலிய துணைவினைகள் சேர்ந்து தொடர்களாகின்றன.”

1. Dravidlan Verb Morphology; P. S. Subramaniyam பக்.

D. V. M. Lus. 8 D. V. M. பக். 9 9