பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

படிக்க வை கட்டச் செய் உறங்கப்பண்ணு செய்யச் சொல். மலையாளத்திலும் தமிழைப் போன்ற அமைப்புகள் உள்ளன என்பர்.

அடங்கு - ஆடக்கு தின் - திற்று கேள் - கேள்ப்பி’ கன்னடத்தில் பிறவினை விகுதி இசு என்பதாகும். இசு என்பது சு, அசு என இடத்துக்கேற்ப மாறி வருதலும் உண்டு.

என் - எனிசு - ஒடு - ஒடிசு’ - த்ெலுங்கில் சு, பு, இஞ்சு என்பன பிறவினை விகுதி களாகும்.

சேரு - சேர்சு

நிறுசு - நிறுபு சேயு - சேயிஞ்சு'