பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147

குறிப்பு வினையாலணையும் பெயர் மட்டும் வழக்கில் உள்ளது.

நல்லதைச் செய் } குறிப்பு வினையாலணையும் தீயதைக் கேளாதே பெயர்கள் அவன் கரியன், அவன் நல்லன் என்பன இன்று முறையே அவன் கரியவன், அவன் நல்லவன் என வழங்குகின்றன.’

8. தெரிநிலை வினையில் பெயரெச்சங்கள் செய்த, செய் கின்ற, செய்யும் என்னும் வாய்பாடுகளில் முறையே முக் காலங் களை உணர்த்துகின்றன.

குறிப்புப் பெயரெச்சங்கள் காலத்தை உணர்த்துவதில்லை.

உண்ட சிறுவன்-செய்த உண்கின்ற சிறுவன்-செய்கின்ற }49 வினை உண்ணும் சிறுவன்-செய்யும்

நல்ல சிறுவன் தீய செயல் }குறிப்பு வினை

9. தெரிநிலைப் பெயரெச்சம் அ, உம் ஏன்னும் இருவிகுதி களைப் பெறும்.

குறிப்புப் பெயரெச்சம் அகரத்தை மட்டுமே விகுதியாகப் பெறும்.

1. இலக்கண உலகில் புதிய பார்வை -பக். 65.