பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 86

(7) தமிழ் மொழியில் பண்புச் சொற்கள், தனித்து வருத லோடு, பெயரெச்ச வினையாகியும் அடையாகின்றன. வட மொழியில் பண்புச் சொற்கள் பெயரெச்ச வடிவாதல் இல்லை.

செந்தாமரை

செய்ய தாமரை

  • (8) முன்னிலையாரைத் தன்மைப் பன்மையில் உளப் படுத்தல், பிரித்துக் கூறல் எனும் இருநிறமும் திராவிட

மொழிகளில் உள்ளன. ஐரோப்பிய மொழிகளிலும், வட மொழியிலும் இவ்விரு வகைநிலைஇல்லை.

(9) வடமொழியில் இருப்பது போலச் செயப்பாட்டு வினைக்கெனத் தனி விகுதிகள் திராவிட மொழிகளில் இல்லை: படு, உண் முதலாய துணை வினைகள் சேர்ந்து செயப்பாட்டு வினைகள் அமைகின்றன.

(10) திராவிட மொழி இணைப்பிடங்களில் இணைப் Loan & Qor595565 (Conjunctive particles) toroyo எச்ச வினைகள் வருசின்றன.

He came and saw அவன் வந்து பார்த்தான் (11) உடன்பாட்டு, எதிர்மறை வினைகளைப் பெற்றிருத். தல் திராவிட மொழிகளின் சிறப்பியல்பாகும். -

(12) இணைப்பிடப்பெயருக்கு மாமுகத் திராவிட மொழி களில் பெயர் எச்சவினைகள் வருகின்றன.

This is the boy who came வந்த பையன் இவன். (13) தொடரமைப்பும், சொற்கள் தொடர்ந்து நின்று ஒன்றை ஒன்று தழுவும் முறையும், எச்சம் முதலியவற்றின்