பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

221

குயக்காணம்-குசக்காணம் (எட்டாம் நூற்றண்டுக் கல்வெட்டு) உயர்த்த-உசத்த (சோழர் கல்வெட்டு): சில சொற்களில் முதலிலுள்ள சகரம் தகரமாக மாறி யுள்ளது. •.

சண்டேஸ்வர-தண்டேஸ்வர (சோழர் கல்வெட்டு)” செருமுனை-திருமுனை இரட்டித்து நின்ற சகரம் (ச்ச்) சகரத்தோடும், யகரத் தோடும் மாறி வருகிறது. நச்சு-நசை-நயம் பச்சை-பசுமை-பய்ம்பொன் ?

பகரம்

தென் திராவிட மொழிகளில் டகரம் ளகரமாகவும் னகரமாகவும் மாறிவருகிறது. இவற்றுள் ளகரமே பழையது.

துடி (தமிழ்), தனி (தமிழ்) தடி (தெலுங்கு) நீளம் (தமிழ்); நீடு: நீடடு (தமிழ்) ஆள, ஆண-ஆடவா . டகரம் ழகரத்தோடும், மாறி வருகிறது. ஏழு (தமிழ்)-ஏடு (தெலுங்கு) வழக்கம் (தழிழ்)-வாடுக (தெலுங்கு) நீழல்-நீட (தெலுங்கு) தகரம்

இ, எ, ஐ தொடரும் தகரம், பேச்சு மொழியில் சகர மாகிறது.

பெரிது-பெரிசு சிறிது-சிறிசு புதிது-புதிசு இவற்றை ஒட்டி ஒப்புமையாக்கத்தால் பழசு முழுசு என்ற சொற்கள் அமைந்தன என்பர்.”

1. C. D. P.–Luis. 1 12 2. C. D. P.–L. 115 3. C. D. P.–Lu&. 115 4. C. D. P.—L. 93