பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222

த்த் என்பது இ, ஐ.அடுத்துவந்தால் ச்ச் ஆகிறது.

படித்தேன்-படிச்சேன் சிரித்தான்-சிரிச்சான் அழைத்து-அழ்ைச்சி ! - . இம் மாற்றம் பல்லவர், சோழர் கல்வெட்டுகளில் காணப்படுகிறது.

வைத்து-வைச்சு பிற்காலப் பல்லவர், முற்காலச் சோழர் கல்வெட்டு களில் இம் மாற்றம் காணப்படுகிறது.

மலையாள மொழியில் தகரம். சகரமாய்த் திரிந்த வடிவமே வழங்குகிறது.”

நகரமும் யகரமும் ஞகரமாக அம் மொழியில் மாற்றம் பெற்றுள்ளது. அண்ண ஒலியாதல் என்னும் விதிப்படி அமைந்த வடிவங்கள் அம் மொழியில் மிகுதி என்பர்.” பகரம்

பகரம், வகரமாக மாறியதைக் கல்வெட்டுகள் காட்டு கின்றன. -

மார்பில்-மார்வில் (சோழர் கல்வெட்டு-1951) இயல்பினில்-எல்வினில் (சோழர் கல்வெட்டு-1193) பகரம் மகரமாக மாறுதலும் உண்டு.

நிபந்தம்-நிமந்தம் (சோழர்-1058) வ் ப்-ப்ப் என மாறுதலும் உண்டு. * குவி-குப்பை உவர்-உப்பு ஒவ்பு - ஒப்பு கவ்பு-கப்பு (கவடு-கவி)

C. D. P. – Lis. 94 D. N. P. – Lu&. 94

1

2

3. D. N. P. – Lud. 94 4. C. D. P. – Lu. 87; 88