பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224

வறலு: வரலு (தெலுங்கு)

(ஒளிவிடுதல் என்னும் பொருளது). ஞ ண ந ம ன மகரம்

மகர, வகர மாறுபாடு காணப்படுகிறது.

மயல்-வயவு (வயவு-ஆசை)

வானம்-மானம் .

வேய்-மேய்

மீசை-வீசை -

மிருகம்-விருகம் (சோழர் கல்வெட்டு)

மன-வனை. 2 - -

வகர மரங்களுள் எது பழையது என்று கூறுவதற் கில்லை. தென் திராவிட மொழிகளில் இம் மாற்றம் பழங் காலத்திலிருந்தே நிகழ்ந்து வருகிறது.

கவனம் (தமிழ், மலையாளம்) கமணமு (தெலுங்கு)

நவை (தமிழ்)-நமை (தமிழ்)-நமச்சல் -

மகர, னகர மாற்றங்களும் பழிந்தமிழில் நிகழ்ந்துள்

N .

மரம்-மரன் (தமிழ்); ம் (ர்)ானு (தெலுங்கு)

நிலம்-நிலன்; முகம்-முகம் இடம்-இடன் (தமிழ்)

முப்பது என்பது துப்பது எனத் திருச்சி, தஞ்சைப் பகுதிகளில் வழங்குகிறது. நாற்பதை ஒட்டி முப்பது, நுப்பது எனத் திரிபு பெற்றது. ” . ககரம்

நகரமும், னகரமும் துழ்நிலையொட்டி மாறிவரும் மாற் ருெலிகள் எனலாம். நகரம் வருமிடத்தில் னகரம் வருவ தில்லை.

நகரம் பெற்ற வடிவமும், பெருத வடிவமும் என இரு

வடிவங்கள் வழங்கின.

நீர்-ஈர்; நோய்-ஒய்

1. C. D. P.--L. 97 2. C. D. P.–L. 126 3.

C. D. P.-Lu. 128