பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226

கைந்நின்ற-கைஞ்ஞன்ற மெய்ந்நின்ற-மெஞ்ஞன்ற ஐந்நூறு-ஐஞ்ஞாறு (வீரசோழியம்) தொல்காப்பியர் காலத்தில் யகரம் ஞகரமாக மாறி. யுள்ளது. -

மண்+யாத்த-மண் ஞாத்த பொன்+யாத்த-பொன்ஞாத்த -

(தொல்-எழுத்து-146)

ங்கரம்

ககரமுன்னர் ங்கரம் வரும்.

அங்கு, தங்கு, பங்கு, சங்கு அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், யாங்வனம் என்பன முறையே அங்கனம், இங்கனம், உங்கனம். யாங்கனம் என்பவற்றின் திரிபுகளாகும். யர் ல வ ழ ள

இவற்றுள் யகரமும், வகரமுமே மொழி முதலில் வரும். இவற்றுள் ழகர, ளகர மாற்றங்கள் குறிப்பிடத் தக்கவை யாகும்.

கிழமை-கிளமை (பல்லவர் கல்வெட்டு) சோழ-சோள (சோழர்-1064) புகழ்-புகள் (சொழர்-1098) கிழக்கு-கிளக்கு (பல்லவர், எட்டாம் நூற்றாண்டு) புகழ்-புகள் ( - 3 * a o )

இம் மாற்றம் 13ஆம் நூற்றண்டு வரை நிகழ்ந்தது. பதினேராம் நூற்றண்டைய வீரசோழியம் ளகரத்திற்குக் கூறிய சந்தி விதிகளை ழகரத்திற்கும் கூறியது.

வாழ்-நாள்-வாளுள் திகழ்+தசக்கரம்-திகடசக்கரம் (கந்திபுராணக் காப்புச் செய்யுள்) - -