பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

227

நன்னூல் இதனைக் கூறவில்லை. அதனல், இவ்வாறு வருதல் அவர் காலத்தில் போற்றப்படவில்லை என்பது தெரிகிறது. - - -

சோழ+நாடு-சோளுடு என மருவியது.

அளபெடைகள் -

உயிர் பின் உயிர் யகர, வகர உடம்படுமெய், பெறல் ஒருவகை; அளபெடுத்து இயங்குவது ஒருவகை.

சிறு+அன்-சிறுவன்-சிருஅன் குரு-இ-குருவி-குரீஇ அடிச்சொல்லும் விகுதியும் சேரும்பொழுது இரண்

டனையும் பிரித்துக்காட்டும் வகையில் உயிரீறு அளபெடுக் கிறது என்பர்.

தழு- தமூஉ

இதுவே தொன் மை நிலை. தொல்காப்பியர் காலத்தில் யகர. வகர உடம்படுமெய் இடம் பெறலாயிற்று. சங்க இலக்கியத்தில் இவ் விருவகை வடிவங்களும் இடம் பெற்றன. -

சிரு அர்-சிருர் மரீஇ-மருவி

மெல்லின நெகிழ்வு

சங்க காலத்தில் னகர, னகர ஈறுகள் மென்மை இழந்து லகர னகரமாயின என்பர். ‘

ஆன்-ஆல் (மூன்றன் உருபு) இன்-இல் (ஐந்தன் உருபு) வெண்-வெள்

T. A History of the Tamil Language-Jo. 190