பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

மா விரைந்தனவே என்ற தொடரில் மா பன்மைக்கு வந்துள்ளது. இதனைக் கள் வி. கு தி பெருமைக்குச் சான்றகக் காட்டுவர்.

பிற்காலத்தில் கள் என்பது உயர்திணைக் கண்ணும் வரலாயிற்று.

வாளிகள்-பரி. 1954 நோன்பிசள்-சிலப். 10/124; மணி. 37/5 பெண்கள்-சிலப். 30/50 -

சில சொற்களில் ரகரத்திற்கு மேலும் கள் இடம்

பெற்றுள்ளது. .

அரசர்கள்-கலி, 15/3 . வானேர்கள்-சிலம்பு. 24/53%

கள் உயர்திணையில் இடம்பெறுவது பிற்கால வழக்கு என்பதனை இச் சான்றுகள் விளக்குகின்றன. வேற்றுமை

(1) இரண்டாம் வேற்றுமை உருபு ஐ, உ, அ என்ப னவாகும். பழந்தமிழில் உயர்திணைப் பெயர்களில் மட்டும் இவை இடம் பெற்றன. வேந்தனை வேந்தன் அடல் குறித்தன்று

- -தொல். 1008 கொண்கனை நயந்தோர் -ஐங். 137/2 “காவலோனக் களிறஞ் சும்மே” என்பதில் அம் என்ப தன் திரிபே ‘அக் ஆயிற்றென்பர். அகரமும் இரண்டாம் வேற்றுமை உருபேயாகும். இது செய்யுளில் மட்டுமே வரும். - - -

(2) ஆன், ஆல், ஆன என்பன மூன்றன் உருபுகளா கும். ஆன என்பது செய்யுளில் மட்டுமே வரும். ஆன் என்பதன் திரிபே ஆல் ஆகும். ஆல் என்பது சங்க இலக் யத்திலும் இடம்பெற்றுள்ளது.

1. D. N. 41 . 2. D. N. 42 3. D. N. 255