பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இதனை உயிர் ஒலி இயைபு (Wowel harmony) என்பர். அறிஞர் கால்டுவெல் இதனை ‘ஒலி நயம்பற்றித் தொடர்தல் (Harmonic sequence of vowels) argruff. Qiloulou'luolயில் தெலுங்கிலும் பல சொற்கள் மாற்றம் பெற்றுள் ளன இதுவும் ஓரினமாதல் ஆகும்.

தமிழ் நான்கன் உருபு ‘கு’ தெலுங்கில் இகரம் நோக்கி ‘கி’ ஆக மாறுதல் உண்டு.

பிட்ட+கு-பிட்டகு (குழந்தைக்கு) தல்லி+கு-தல்லிகி (தாய்க்கு) குகரம் கிகரமாக மாறியது காண்க. (நிலைமொழி இகரம் நோக்கி உகரம் திரிந்தது.)

கி, உகரம் நோக்கிக் குவாக மாறலும் உண்டு.

கத்தி+கி-கத்திகி கத்தலு--கு-கத்தலுகு யகரம் நோக்கி உகரம் இகரமாதலும் உண்டு.

அரு+யது-அரியது . பெருமை-பெரியது அரு+மை-அருமை சிறுவன்-சிறியோர்

U கருமை-கரியன்

நாகு+யாது-நாகியாது என ஆதலும் இத் தகையதே

- 6. ஒலி இடம் பெயர்தல் (Metathesis)

உயிரும் மெய்யும் இடம் பெயர்தல் உண்டு. இது தெலுங்குச் சொற்களில் காணப்படும் ஒலி நியதியாகும்.

(1) மெய்யொலி பிறழ்ச்சி

தமிழ் தெலுங்கு கன்னடம் கொப்புள் பொக்கிலி ________ படர் - ~ பரடு