பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

(2) உயிர் ஒலிபிறழ்ச்சி

தெலுங்கு மூவிடப் பெயர்கள் பலவற்றில் முதல் உயிர் அடுத்த மெய்யின் பின் தொடர்ந்து நிற்றல் உண்டு.

மூவிடப் பெயர்கள் o தமிழ் தெலுங்கு

அவர் வாரு இவர் வீரு அதனை தானி

17. ஏனைய சொற்கள் இடம் பெயர்தல்

உரல்-ஒரலு-ரோலு

ஆகாது-காது

இலது-லேது

உள்-லோ

எழுபது-டெப்பை

இரண்டு-எரண்டு-ரெண்டு

உகிர்-ஒகிர்-கோரு

அடங்கு-டாகு (தெலுங்கு) (ஒளிந்துகொள்ளல்) - gT@ (dagu)

ஒர் (ஆராய்தல்)-ரோயு (தெலு) .

உரலு-ரோலு

இல்-லே

இறக்கை-றெக்க

தமிழ்ச் சொற்களிலும் இவ்வாறு ஒலி (மொழி) இடம் பெயர்கல் உண்டு. அவற்றைத் தமிழ் இலக்கண நூலார் இவக்கணப் போலி என்பர்.

மரநுனி-நுனிமரம் கண்ணுதல்-நுதற்கண் கால்வாய்-வாய்க்கால்