பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. ஒலி இடையில் கெடுதல்: ர, ழ ஒலிகள் கெட்டுப் பல சொற்கள் அமைகின்றன. பல தமிழ்ச் சொற்கள் இவ்வாறு மாறியுள்ளன. அவற்றைத் தெலுங்கிலும் கன்னடத்திலும்

&5frestra)rrib.

தமிழ் நெருப்பு எலும்பு உடல் (ஒடல்) பொழுது எருது மருந்து எழுபது கொழுப்பு எருமை

தெலுங்கு

நிப்பு எம்மு ஒல்லு பொத்து எத்து மந்து

கொவ்வு எனுமு

கன்னடம்

மத்து எப்பத்து கொப்பு எம்மெ