பக்கம்:மொழி ஒப்பியலும் வரலாறும்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

நீளம்-நீடு; நீட்டு; நீண்

ஆள்-ஆடவர்; ஆண் பல தமிழ்ச் சொற்கள் தெலுங்கில் வருங்காலத்து

டகரம் இடம் பெயர்ந்து மொழி முதலில் வழங்குகின்றது.

ஏழு-ஏடு-எடுபது-டெப்பை தெலுங்கில் ழகரம் டகரமாக மாறுகிறது.

கோழி-கோடி

ஏழு-ஏடு

உழல்: உடல்-ஒடலு (தலு)

இழி-டிகு

அடங்கு-டாகு (ஒளி) சில சொற்களில் டகரம் கெடுதலும் உண்டு.

கொடுக்கி-கொக்கி

ட்-ட்ட் (tt) ஆதலும் உண்டு

இட்லி-இட்டிலி (தமிழ்)-இட்டலி (கன்னடம்)

தகரம்

தகரம் அண்ண உயிரின் சார்பால் சகரமாகும். பெரிது-பெருசு, சிறிது-சிறிசு, புதிது-புதுசு, பழையது -பழசு, சிரித்த-சிரிச்ச, வய்த்த-வச்ச, மய்த்துனன்-மச்சி னன், படித்தேன்-படிச்சேன்.

இடையில் வரும் தகரம் ரகரமாகவும் மாறும்.

செதுக்கி-செருக்கி போதும்-போரும் போதாது-போராது விதை-விரை’ பல்லவ சோழர்கள் கல்வெட்டுகளில் வைத்து என்பது வைச்சு என வழங்குகிறது.”

1. C. D. P. L. 9 2. ‘ பக். 94